கியூப் விளையாட்டில் புதிய சாதனை படைத்த 9 வயது சீன சிறுவன்

Loading… மலேசியாவின் கோலாலம்பூரில் மார்ச் 12 அன்று நடந்த யோங் ஜுன் கேஎல் ஸ்பீட் க்யூபிங் 2023 நிகழ்ச்சியில் சாதனை. ஐந்து முறை முடிவுகளின் கணக்கில், யிஹெங் 4.35, 3.90, 4.41, 5.31 மற்றும் 6.16 வினாடிகளில் போட்டியைப் பதிவு செய்தார். சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, 4.86 வினாடிகளில் கூட்டாக சாதனை படைத்த க்யூபிங் வீரர்களான மேக்ஸ் பார்க் (அமெரிக்கா) மற்றும் டைமன் … Continue reading கியூப் விளையாட்டில் புதிய சாதனை படைத்த 9 வயது சீன சிறுவன்